ஊதிய உயர்வு கோரி தொடர் வேலை நிறுத்தம்! அரசு கவனத்தை ஈர்க்க கஞ்சி தொட்டி திறக்க முடிவு!!
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தங்களை கண்டுகொள்ளாத தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கஞ்சி தொட்டி திறக்கப்படும் என்று விசைத்தறி தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் 35% ஊதிய உயர்வு கோரி கடந்த மாதம் 26-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் 8 நாட்களாக நீடித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகமோ, அரசோ தங்களை கண்டுகொள்ளவில்லை. இதனால் அரசின் கவனத்தை ஈர்க்க கஞ்சித் தொட்டி திறக்கப் போகிறோம் என விசைத்தறி தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் பள்ளிப்பாளையம் உள்ளிட்ட 10 இடங்களில் கஞ்சித் தொட்டி திறக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications