கருணாநிதிக்கு பிறந்தநாள்... டுவிட்டரில் டிரென்டான #HBDKalaignar95 ஹேஷ்டேக்
கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி டுவிட்டரில் #HBDKalaignar95 என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது.
Recommended Video

சென்னை: கருணாநிதியின் 95-ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி #HBDKalaignar95 என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரென்டாகி வருகிறது.
கருணாநிதிக்கு இன்று 95-ஆவது பிறந்தநாள். இதை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இன்னும் சில நாட்களில் அன்பு உடன்பிறப்புகளே என்ற குரல் ஒலிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் தொண்டர்கள் ஆரவாரத்துடன் காணப்படுகின்றனர்.
திருவாரூரில் நடைபெற்ற கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தை அவர் லைவ்வாக பார்த்து ரசித்தார். அனைத்து இடங்களிலும் கருணாநிதியின் சாதனைகளை கூறும் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை டுவிட்டர் வாயிலாக ஏராளமானோர் கூறிவருவதால் #HBDKalaignar95 என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரென்டாகி வருகிறது.
|
வாழ்க நீ பல்லாண்டு
முகநூலெல்லாம் கலைஞர்!
வாழும் காலத்தே தன் மீது சுமத்தப்பட்ட பழிகளை எல்லாம் அகற்றி வெற்றி கொண்ட தலைவன்!
வாழ்க நீ பல்லாண்டு!
|
இலவச மின்சாரம்
இந்தியாவிலேயே விவசாயத்துக்கு இலவச மின்சாரம் தந்தவர் தலைவரே...
|
வாழ்கவே
வாழ்க! வாழ்கவே!
|
பிறந்தநாள் வாழ்த்து
கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். 95-ஆவது பிறந்தநாள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications