வேந்தர் மூவீஸ் மதனைக் கண்டுபிடிக்க மேலும் அவகாசம்!
சென்னை: காணாமல் போன வேந்தர் மூவீஸ் மதனைக் கண்டுபிடிக்க காவல் துறைக்கு மேலும் அவகாசம் வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வேந்தர் மூவிஸ் மதன் தலைமறைவானார். இவரைக் கண்டுபிடிக்க சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் கெடு விதித்திருந்தது.

ஆனால் மதனை போலீசார் கண்டுபிடித்துக் கொண்டு வரவில்லை. இந்த நிலையில், மீண்டும் காவல்துறைக்கு மதனைப் பிடிக்க கால அவகாசம் அளித்துள்ளது.
காசியில் கங்கையில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சில மாதங்களுக்கு முன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார் மதன். இவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் இருந்தது. சமீபத்தில்தான் இவர் உயிருடன் இருப்பதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.
மதனின் மோசடிகள் தொடர்பாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து சமீபத்தில் கைதாகி, விடுதலையானது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications