ஜெ. பற்றி அவதூறு பேச்சு: விஜயகாந்த், சந்திரகுமார் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
நாகர்கோவில்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அக்கட்சியின் கொறடா சந்திரகுமார் ஆகியோர் மீதான அவதூறு வழக்குகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாகக் கூறி வழக்கறிஞர் ஞானசேகர் என்பவர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அதை ஜூன் 30ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அதை நீதிபதி ராஜசேகரன் செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
7.4.2013 அன்று குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டுமணியில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தேமுதிக கொறடாவும், எம்.எம்.ஏ.வுமான சந்திரகுமார் மீதான வழக்கும் இன்று நீதிபதி ராஜசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
விஜயகாந்த் மீதான வழக்கை போன்றே இந்த வழக்கின் விசாரணையையும் நீதிபதி ஒத்தி வைத்தார். இந்த வழக்கு செப்டம்பர் மாதம் 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications