ஜில்லென்று மழையோடு விடிந்த சென்னை...!
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை முதலே பரவலாக கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வடமேற்குப் பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. நேற்று லேசான வெயிலும், பின்னர் மழையும் என சென்னையில் வானிலை மாறி மாறிக் காணப்பட்டது. மாலை முதல் மழை தீவிரமானது.

இந்நிலையில், இன்று சென்னை மழையோடு தான் விடிந்தது. சென்னையின் பல இடங்களில் இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. சென்னை கிண்டி, வடபழனி, கோடம்பாக்கம், சாலிகிராமம், தாம்பரம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலையின் காரணமாக, துபாய், கொழும்பிலிருந்து சென்னை வந்த விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்தன. பின்னர் அவை பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன.
கனமழை காரணமாக சென்னை சாலையில் மழை நீர் வெள்ளமாக ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications