தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்குமாம்... மக்களே எச்சரிக்கை!
தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பூமி குளிர்ந்துள்ளது. சென்னை வானிலை மையம் தரும் புள்ளிவிவரத்தின்படி ஜூன் ஒன்று முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் 244 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட 23 சதவிகிதம் அதிகமாகும். கடந்த ஐந்து வருடத்தில் இதுதான் அதிக அளவு என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது தமிழகத்தின் ஒட்டு மொத்தமான சராசரி அளவுதான்.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று கூறியுள்ளார். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இரவில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இலங்கைக்கு அருகே மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மழைக்கு வாய்ப்புள்ளது.
அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் சிவகிரியில் 11 செ.மீ. மழை பொழிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications