நெல்லையில் கனமழை... திருங்குறுங்குடியில் காட்டாற்று வெள்ளம்
நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மழை தீவிரமடைந்துள்ளது.
நெல்லை: தென் மேற்கு பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தென்தமிழகம் மற்றும் கேரளத்துக்கு பயனை தரக் கூடிய தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. இதனால் தமிழகத்தின் தென் பகுதியிலும் மழை பெய்து வருகிறது.

கடந்த இரு நாட்களாக நெல்லை மாவட்டத்தில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த மழை காரணமாக களக்காடு, திருக்குறுங்குடி ஆகிய பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் திருக்குறுங்குடி வனப்பகுதியில் உள்ள நம்பிக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் நம்பிஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்தனர்.
தகவலறிந்த தீயணைப்பு மற்றும் வனத்துறையினரால் 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வெள்ள நீர் குறைந்ததால் இயல்பு நிலை திரும்புவதாக தகவல்கள் கூறுகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications