தேன் மாரியாக பெய்யும் தென் மேற்குப் பருவ மழை... ஆண்டிப்பட்டியில் செம மழை
தேனி: கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்திருப்பதைத் தொடர்ந்து அதையொட்டியுள்ள கன்னியாகுமரி, கோவை, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பெரு மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இன்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய கன மழையால் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் குளிர்ச்சி அடைந்தனர்.
கேரளாவில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் கோவை, நீலகிரி, தேனி கன்னியாகுமரி ஆகிய எல்லைப்புற மாவட்டங்களிலும் பரவலாக கன மழை கொட்டி வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கன மழை பெய்து வருகிறது. அதேபோல நீலகிரி மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.
தேனி மாவட்டத்திலும் தொடர்ந்து பரவலாக மழை கொட்டி வருகிறது. இன்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள், அரசரடி, மேகமலை, வைகை அணை, வெள்ளிமலை ஆகிய பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது.
இந்தத் தொடர் மழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications