கிருஷ்ணகிரி, ஒசூர் பகுதிகளில் கன மழை
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: ஒசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இன்று மாலை பலத்த மழை கொட்டி தீர்த்தது.
தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், கர்நாடகம், கேரளத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது. ஆனால் தமிழகத்தில் மழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
இந்நிலையில், இன்று மதியம் கிருஷ்ணகிரி மாவட்டத்தின், கிருஷ்ணகிரி, ஒசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி போன்ற பகுதிகளில் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக மழை கொட்டித் தீர்த்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்களும், விவசாயிகளும் இந்த திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
More From
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications