தேனி மாவட்டத்தில் பரவலாக மழை-விவசாயிகள் மகிழ்ச்சி
கம்பம்: தேனி மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தேனி அருகே கேரள எல்லையில் முல்லை பெரியாறு அணை உள்ளது. இந்த அணை பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து போனது. இதனால் இந்த அணையை நம்பி இருந்த பகுதிகளின் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
விளை நிலங்கள் எல்லாம் தரிசாக மாறி உள்ள இந்த விளை நிலங்களை தற்போது மனைகளாக மாற்றி விற்பனை செய்து வருகிறார்கள்.
மேலும், தொடர்ந்து பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே எப்போது மழை பெய்யும் என்று விவசாயிகள் தவம் கிடந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. நேற்றும் நல்ல மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதேபோல தேனி, போடி, சின்னமனூர், பெரியகுளம், உத்தமபாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியிலும் மழை பெய்தது. கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications