சென்னை நகரில் பல இடங்களில் பலத்த மழை... புறநகர்களிலும் கருமேகங்கள்
சென்னை நகரின் பல இடங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை நகரின் பல இடங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. புறநகர் பகுதிகளிலும் கருமேகங்கள் சூழ்ந்துள்ளதால் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சென்னை சென்ட்ரல், திருவல்லிக்கேணி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதேபோல் புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. புறநகர் பகுதிகளில் வானிலை சட்டென மாறியது. கருமேகங்கள் சூழ்ந்து காணப்படுவதால் புறநகர்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
More From
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications