சிறுபான்மையினருக்கு சீட் மறுப்பு- காங்.-ல் இருந்து மூத்த தலைவர் இதயத்துல்லா விலகல்
சென்னை: சட்டசபை தேர்தலில் சிறுபான்மையினர் போட்டியிட உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் இதயத்துல்லா தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் 41 இடங்களைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 33 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் அம்பத்தூர் தொகுதியில் ஹாஸன் மௌலானாவும் குளச்சல் தொகுதியில் ஜெ.ஜி.பிரின்ஸும் சிறுபான்மை சமூகத்தவர்களாக இடம்பெற்றிருந்தனர்.

இருப்பினும் வேட்பாளர்களில் சிறுபான்மையினருக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை எனக் கூறி மூத்த தலைவர் இதயத்துல்லா போர்க்கொடி தூக்கியுள்ளார். அத்துடன் தாம் காங்கிரஸில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே தலித்துகளுக்கான தனித்தொகுதிகளை திமுகவிடம் இருந்து காங்கிரஸ் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் சிறுபான்மை சமூகத்தினரும் அதிருப்தி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications