எம்எல்ஏக்களை மீட்கக்கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை ஹைகோர்ட்
2 எம்எல்ஏக்களை மீட்கக்கோரிய ஆட்கொணர்வு மனுக்களை சென்னை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை: எம்எல்ஏக்கள் கிருஷ்ணாராயபுரம் கீதா, குன்னம் ராமச்சந்திரன் ஆகியோரை மீட்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஆட்கொணர்வு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
சென்னை அடுத்த கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்களை சசி குரூப் அடைத்து வைத்துள்ளது. இதையடுத்து தங்கள் தொகுதி எம்எல்ஏக்கள் காணவில்லை என காவல்நிலையங்களில் அந்தந்த தொகுதி மக்கள் புகார் அளித்தனர்.

இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா, குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆகியோரை காணவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் மதிவாணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எம்எல்ஏக்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே ரிசார்ட்டில் தங்கியுள்ளதாக அளித்த வாக்குமூல கடிதத்தை ஏற்றுக்கொண்டு ஆட்கொணர்வு மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications