மாணவர் அமைப்பு தடையை ஆதரித்து ஐஐடி அருகே இந்து மக்கள் கட்சி போராடியதால் பரபரப்பு!
சென்னை: மெட்ராஸ் ஐஐடி மாணவர்களின் அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டம் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதற்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஐஐடி வளாகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஐஐடியில் அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டம் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தடைக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியினர் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியாரின் சிந்தனைகளை ஐஐடிக்குள் பரப்பக் கூடாது என்று முழக்கமிட்டனர். அதேநேரம் சென்னை ஐஐடிக்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தினர்.
அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டம் அமைப்புக்கு தடை விதித்ததற்கு எதிராக ஒரு பக்கம் போராட்டம் நடைபெற்றபோது மறுபக்கம், ஆதரவு போராட்டம் நடந்ததால் இரு தரப்பும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவாக இருந்தது. ஆனால், போலீசார் உடனடியாக இந்து மக்கள் கட்சி தொண்டர்களை கைது செய்து அழைத்துச் சென்றதால் மோதல் தவிர்க்கப்பட்டது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications