ஈஷாவிற்கு எதிராக அவதூறு... நடவடிக்கை கோரும் இந்து முன்னணி
ஈஷா யோக மையத்திற்கு எதிராக அவதூறுப் பிரசாரம் மேற்கொள்பவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஈஷா யோக மையம் புகழ்பெற்ற ஆன்மிக மையம் ஆகும். இதற்கு எதிரானவர்கள் ஈஷா மட்டுமின்றி பல்வேறு ஹிந்து ஆன்மிக மையங்க ளுக்கும் எதிராகத் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். ஹிந்து கோயில்களில் நடக்கும் வழிபாட்டு முறைகளை மாற்றவும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

பல சேவைகளை மேற்கொண்டு வரும் ஈஷா யோக மையம் போன்ற அமைப்புகளின் செயல்பாடு பாராட்டுக்கு உரியது ஆகும். இந்நிலையில், ஈஷாவில் இரண்டு பெண்கள் ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றி, அதன்பின் துறவறம் மேற்கொண்டுள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாமலும், தொன்மையான கலாசாரம், ஆன்மிகம், பண்பாட்டை சிதைக்கவும் சில அமைப்புகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. எனவே, இது போன்ற அமைப்புகளை தமிழக மக்கள் இனம்கண்டு புறக்கணிக்க வேண்டும்.
ஈஷா உள்ளிட்ட அமைப்புகளுக்கு எதிராகத் தொடர்ந்து அவதூறுப் பிரசாரம் மேற்கொள்பவர்களைக் கண்காணித்து, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications