எச் ராஜாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி... இந்து அறநிலையத்துறையினர் போலீஸில் புகார்
சென்னை: தங்களை இழிவாக பேசிய எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து அறநிலையத்துறையினர் புகார் அளித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: தங்களை இழிவாக பேசிய எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து அறநிலையத்துறையினர் புகார் அளித்துள்ளனர்.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நேற்று முன்தினம் வேடசந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் இந்து சமய அறநிலைய துறையில் பணிபுரியும் பெண்கள் பற்றி இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசியுள்ளார்.

இதற்கு, தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. எச்.ராஜாவின் இந்த அநாகரீக பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, ஈரோட்டில் இந்து அறநிலைய துறை பணியாளர்கள் அலுவலகத்தை பூட்டி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கங்காதரன் தலைமையில் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தங்களை இழிவாக பேசிய எச் ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications