செக்போஸ்ட் ரூமுக்குள் ஏட்டய்யா "சேட்டை".. கொந்தளித்த மக்கள்.. மாணவன் மீட்பு!
களியக்காவிளை செக்போஸ்ட்டில் தலைமைக் காவலர் ஒருவர் மாணவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டார்.
களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை செக்போஸ்ட்டில் மாணவனை வலியுறுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட போலீஸ் தலைமைக் காவலர் பொதுமக்களால் சிறை பிடிக்கப்பட்டார்.
பளுகல் என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடியில்தான் இந்த அக்கிரமம் நடந்தது. அங்கு காவலுக்கு இருந்தவர் தலைமைக் காவலர் சேவியர். அந்த வழியாக நடந்து போன 9வது படிக்கும் மாணவனை கூப்பிட்ட அவர் சோதனைச் சாவடிக்குள்ள உள்ள அறைக்குக் கூட்டிச் சென்று கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் வன்புணர்ச்சியில் ஈடுபட முயன்றார்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மாணவனின் தந்தை தனது மகனை ஏட்டு உள்ளே கூட்டிச் சென்றதைப் பார்த்து விரைந்து வந்தார். அறை பூட்டப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த அவர் சேவியரின் செயலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சத்தம் போட்டு ஊரைக் கூட்டினார்.
பொதுமக்கள் திரண்டு விட்டனர். சேவியரை சிலர் சரமாரியாக அடித்தனர். தகவல் அறிந்து வந்து போலீஸார் சேவியரை மீட்டனர். மாணவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவனின் தந்தையின் புகாரின் பேரில் பின்னர் சேவியர் கைது செய்யப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications