ஒருவேளை சோத்துக்கு வழியில்லாத நாட்டுல 28% ஜிஎஸ்டி வரியா? - டி.ராஜேந்தர் 'பொளேர்': வீடியோ
இந்தியாவில் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத போது, 28 சதவீத ஜிஎஸ்டி வரியை மோடி விதித்தது நியாயமா என லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஒருநேர சோற்றுக்கு வழியில்லாத நாட்டில் 28 சதவீத வரி விதிப்பது நியாயமா? இதற்காகவா மக்கள் உங்களை நம்பி ஓட்டுப் போட்டனர் என லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சினிமா டிக்கெட்டுக்கு 18-28 சதவீதம் வரை வரி விதித்துள்ளதால், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூறியதாவது: உலகில் எந்த நாட்டில் 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. பணக்கார நாடான குவைத்தில் கூட 5 சதவீதம் தான் வரி. வல்லரசு நாடான அமெரிக்காவில் 7.5 சதவீத வரி. ரஷ்யாவில் மட்டும் தான் 18 சதவீத வரி.

ஆனால் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத இந்தியாவில் 28 சதவீதம் வரி என்பது எந்த விதத்தில் நியாயம்? நாடுநாடாக சுற்றித் திரியும் மோடி, மற்ற நாடுகளைப் பார்த்து இந்தியாவும் வளர்ந்துவிட்டது என்று நினைக்கிறாரா? 28 சதவீத வரி விதிக்கும் அளவுக்கு இங்கு என்ன வளர்ச்சி அடைந்துள்ளது?'' என டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications