அரசியல் கூட்டமாக இருந்தாலும் கமல் ரசிகர்கள் கட்டுக்கோப்பாக உள்ளனரே.. அடடே
அரசியல் கூட்டமாக இருந்தாலும் கமல் ரசிகர்கள் எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி கட்டுக்கோப்பாக உள்ளனர் என்பது ஆச்சரியத்தில் ஒன்றாகும்.
Recommended Video

மதுரை: அரசியல் பொதுக் கூட்டமாக இருக்கும் போதிலும் அதிலும் கமல் ரசிகர்கள் கட்டுக்கோப்பாக உள்ளனர் என்பதை அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளது. மேலும் இதை ஏற்கெனவே உள்ள அரசியல் கட்சியினரும் கற்றுக் கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக பொதுக் கூட்டம் என்றாலே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று ஒரே அமர்க்களமாக இருக்கும். ஆனால் கமல் பேசவுள்ள ஒத்தகடை பொதுக் கூட்டத்தில் இன்னும் கமல் விழா மேடைக்கும வராத போதிலும் ரசிகர்கள் மிகவும் கட்டுக் கோப்பாக உள்ளனர்.

மற்ற அரசியல் கட்சியினரின் பொதுக் கூட்டங்களில் மற்ற பார்வையாளர்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் கட்சியினர் நடந்து கொள்வர். ஆனால் கமல் தனது நற்பணி மன்றத்தினரை ராணுவக் கட்டுக்கோப்போடு வைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளை நமதே என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ரசிகர்கள் அமர்ந்துள்ளனர். விழா பொது மேடையை நோக்கி கமல் வந்து கொண்டிருக்கிறார்.
அவரது கட்சியின் பெயர், கொள்கைகள் என்னவாக இருக்கும் என்பதில் அனைவரின் கவனமும் உள்ளது.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications