திருநள்ளாறு கோவில் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது
திருநள்ளாறு: திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கு பிறகு, உண்டியல் எண்னும் பணி தொடங்கியது.
திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் 6 மாதத்திற்கு ஒரு முறை உண்டியல் எண்ணும் பணி நடைபெறும். கடந்த டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக உண்டியல் எண்ணப்பட்டது. தொடர்ந்து, சனிப்பெயர்ச்சி விழா முடிந்தும் ஒவ்வொரு சனிக்கிழமையும் பக்தர்கள் கூட்டம் வந்தவண்ணம இருந்தமையால், உண்டியல் எண்ணும் பணி தள்ளிவைக்கப்பட்டது.

நேற்று பகல், சனி பகவான் கோயிலை சுற்றியுள்ள 20 இடங்களில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் கோயில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், கோயில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் தலைமையில் பிரிக்கப்பட்டு எண்ணும் பணி தொடங்கியது.
கோயில் ஊழியர்களுடன், கோயிலுடன் கணக்கு வைத்துள்ள வங்கி ஊழியர்களும் ஈடுபட்டனர். உண்டியலில் உள்ள பணம், தங்க நகை, வெள்ளிப்பொருட்கள், சில்லரைகள், காணிக்கைகள் தனித்தனியே தொடர்ந்து 4 நாட்கள் எண்ணிய பிறகு மொத்த கணக்கீடு அறிவிக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில்
கூறப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications