சாத்தூரில் நான் போட்டியா.. அப்படியெல்லாம் இல்லை.. வைகோ மறுப்பு
தூத்துக்குடி: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் நான் போட்டியிடப் போவதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் நடந்த மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வைகோ வந்திருந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது தான் தூத்துக்குடி மாவட்ட மதிமுக. எழுச்சியுடன் காணப்படுகிறது. ஏராளமான இளைஞர்கள் திரண்டு வந்து எனக்கு வரவேற்பு அளித்ததை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

வருகிற 26ம் தேதி மதுரையில் நடைபெறும் மக்கள்நல கூட்டணியின் மாநாடு தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும். அந்த மாநாடு மக்கள் மத்தியில் எழுச்சியை உருவாக்கும்.
நான் சாத்தூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் முடிவு செய்யவில்லை. தற்போது மாநாட்டு பணியில் தான் முழு கவனம் செலுத்தி வருகிறேன். மாநாட்டிற்கு பின்னர் தேர்தல் போட்டி குறித்து அறிவிப்பேன் என்றார் வைகோ.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications