எனக்கு எந்த சாராய ஆலையும் இல்லை.. சொல்கிறார் தினகரன்!
தான் எந்த சாராய ஆலையும் நடத்தவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தான் எந்த சாராய ஆலையும் நடத்தவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினரான டிடிவி தினகரன், டாஸ்மாக் தொடர்பாக அமைச்சர் தங்கமணி பேசியதற்கு டாஸ்மாக் அமைச்சர் என்றார். மேலும் எதிர்ப்பு தெரிவித்து பேச முயன்றார்.
ஆனால் அவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து தினகரன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

அரசு முயற்சிக்கிறது
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு முயற்சிப்பது ஏன்? என்றார். மூடப்பட்டுள்ள 810 மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு முயற்சிக்கிறது.

மது ஆலை இல்லை
மதுக்கடைகளை மேலும் மூடாமல் புதிதாக திறப்பது சரியல்ல. என்னை சராய ஆலை அதிபர் என்கிறார்கள். நான் மது ஆலை எதுவும் நடத்தவில்லை.

புறக்கணிக்க வேண்டியதுதானே
எங்கள் உறவினர்கள் மது ஆலை நடத்தினால், அதிலிருந்து தமிழக அரசு மது வாங்காமல் புறக்கணிக்க வேண்டியது தானே.

பொய் நிற்காது
யார் யார் எந்தெந்த தொழிற்சாலையில் பினாமி பெயரில் பார்ட்னர்ஷிப் வைத்துள்ளனர் என்று எனக்கு தெரியும். பொய் நீண்ட நாட்களுக்கு நிற்காது. இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications