நானும் பச்சை திராவிடன்.... திராவிடத்தை ஒழிப்பேன் என கூறவில்லை: பொன்னார் திடீர் பல்டி
நான் ஒரு பச்சை திராவிடன் என பேசியுள்ளார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
சென்னை: தாம் ஒப்ரு பச்சை திராவிடன்; ஒருபோதும் திராவிடத்தை ஒழிப்பேன் என கூறவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திடீரென பல்டி அடித்துள்ளார்.
தமிழகத்தில் திராவிட அரசியலை ஒழிப்போம்; கழகங்கள் இல்லாத தமிழகம்தான் எங்கள் லட்சியம் என்று பாஜகவினர் முழங்கி வருகின்றனர். செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொடர்ந்து இப்படி கூறி வருகிறார்.

இந்த விமர்சனங்களை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது திமுக. அண்மையில் கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திராவிட அரசியலுக்கு எதிராக பேசுவோரை களவாணி பசங்களா, புறம்போக்குகளாக என விமர்சித்திருந்தார்.
ஸ்டாலினின் இந்த பேச்சு அரசியல் அரங்கத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தாம் திராவிடத்தை ஒழிப்பேன் என எப்போதும் கூறவில்லை; தாமும் ஒரு பச்சை திராவிடனே என பல்டி அடித்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் பொன். ராதாகிருஷ்ணன் இந்த கருத்துக்கும் எதிர்வினைகள் பரபரத்துக் கொண்டுதான் இருக்கின்றன,.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு











Click it and Unblock the Notifications