நான் முழுமையாக நம்புகிறேன்.. லயோலா கருத்துக் கணிப்பு குறித்து ஜி.கே.வாசன்
சென்னை: கருத்துக் கணிப்புகளை நான் புறக்கணிக்கிறேன். அதை முழுமையாக நம்புகிறேன் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மறைந்த ஜி.கே. மூப்பனாரின் 14வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் பேசுகையில், மக்கள் தலைவர் மூப்பனாரின் 14ம் ஆண்டு நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் நலத்திட்டங்கள் வழங்கி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் பெருந்தலைவர் காமராஜரின் லட்சியத்தை அடைய உறுதி ஏற்போம்.
எப்போதுமே கருத்து கணிப்புகளை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை. அதே நேரம் தேர்தலின் போது உண்மை நிலைக்கு ஏற்றவாறு மக்களின் கணிப்புகள் வாக்கு சீட்டு மூலம் பதிவு செய்யப்படும். அதைத்தான் முழுமையான கருத்து கணிப்பாக நம்புகிறேன்.
கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படுவது. எங்களை பொறுத்தவரை இப்போது மக்களை சந்திக்கும் இயக்கத்தை நடத்தி கொண்டு இருக்கிறோம்.
முதல் கட்ட பயணம் டிசம்பர் மாதம் முடிவடையும். 2வது கட்ட சுற்றுப்பயணம் பிப்ரவரியில் முடிவடையும். அதன் பிறகுதான் மக்கள் மனநிலைக்கு ஏற்றவாறு கூட்டணியை முடிவு செய்வோம் என்றார் வாசன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications