மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுத்தர முடியாது- புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி காட்டம்: வீடியோ
புதுவை அதிகாரிகள் எந்த அறிக்கையும் தருவதில்லை. இதனால் மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுத்தர முடியாது என புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர்களிடம் கூறினார்.
புதுச்சேரி: புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, புதுவை அரசுக்குத் தேவைப்படும் நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்றுத்தர முடியாது என கூறியுள்ளார்.
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. இதனால் இருதரப்பினருமே ஒருவர் மேல் ஒருவர் புகார் கூறிவருகின்றனர்.

இதில் கிரண்பேடி கோப்புகளைப் பார்த்து உடனே கையெழுத்திட மறுக்கிறார். அரசு அதிகாரிகளை வேலை செய்ய விடுவதில்லை என முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கிரண்பேடியோ, என்னுடன் அவர்கள் இணைந்து வேலை பார்க்க மறுக்கின்றனர் என குற்றம்சாட்டி வருகின்றார். மோதலின் உச்சமாக, மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற்றுத் தர முடியாது. ஏனென்றால் புதுவை அரசு நிதி செலவீனம் குறித்து எந்த அறிக்கையும் தருவதில்லை. அதிகாரிகள், அமைச்சர்கள், துணை நிலை ஆளுநர் அனைவரும் ஒருங்கிணைந்துதானே வேலை பார்க்க முடியும் என செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த சில மாதங்களாக இருதரப்புக்கும் மோதல் வலுத்து வரும் நிலையில், இதன் முடிவு எப்படியிருக்கும் என அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications