ஜெ.வுக்கு எதிராக பாயும் பாஜகவினருக்கு எதிராக "சேம் சைட்" கோல் போட்ட வெங்கையா!
கோவை: முதல்வர் ஜெயலலிதாவை நான் 2 முறை பார்த்துப் பேசியுள்ளேன். அதில் எனக்கு சிரமம் இருக்கவில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்கவே முடியவில்லை. நாட்டில் உள்ள பிற மாநில முதல்வர்களையெல்லாம் பார்க்க முடிகிறது, பேச முடிகிறது. ஆனால் ஜெயலலிதாவைப் பார்க்க முடிவதில்லை, பேச முடிவதில்லை என்று மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறப் போக அதை பாஜக பிடித்துக் கொண்டது.

ஜெயலலிதாவைப் பார்க்க முடியவில்லை, பேச முடியவில்லை, இப்படியே இருந்தால் அது தமிழகத்திற்குத்தானே நஷ்டம் என்று வரிசையாக தமிழிசை செளந்தரராஜன் முதல் பொன் ராதாகிருஷ்ணன் வரை ஒருவர் விடாமல் விமர்சித்தபடி உள்ளனர்.
இந்த நிலையில் இவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் வெங்கையா நாயுடு ஒரு கருத்தைக் கூறியுள்ளார். கோவை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் 2 முறை ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியுள்ளேன். அதில் எனக்கு சிரமம் ஏற்படவில்லை.
மத்திய அமைச்சர்கள் தமிழக முதல்வரை சந்திக்க முயற்சி எடுத்தும் சந்திக்காதது அவர்களது அனுபவம் என்றார் வெங்கையா.
வெங்கையா நாயுடுவின் பேச்சு சேம் சைடு கோல் போல ஆகி விட்டதாக பாஜகவினர் மத்தியில் புலம்பல் எழுந்துள்ளதாம்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications