திங்கட்கிழமை நான் ஆபீஸுக்கு லீவு: பாஸிடம் மட்டும் சொல்லிடாதே!
சென்னை: சனி, ஞாயிறு விடுமுறை, செவ்வாய்க்கிழமை குடியரசு தின விடுமுறை என்பதால் இடையே வரும் திங்கட்கிழமை விடுப்பு எடுக்க பலர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு குடியரசு தின விழா வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. அதனால் அன்றைய தினம் நிச்சயம் விடுமுறை தான். அலுவலகங்களுக்கு செல்பவர்களில் பலர் சேர்ந்தார் போன்று நான்கு நாட்கள் வீட்டில் இருக்க திட்டமிட்டுள்ளனர்.

அதாவது சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை, செவ்வாயும் விடுமுறை இடையே திங்கட்கிழமை ஒரு நாளைக்கு எதற்கு அலுவலகத்திற்கு போக வேண்டும் என்று பலரும் கருதுகிறார்கள். அதனால் அன்றைய தினம் ஏதாவது ஒரு காரணத்தை கூறி விடுப்பு எடுக்க பலர் திட்டமிட்டுள்ளனர்.
தற்போதே விடுப்பு கேட்டால் உயர் அதிகாரி ஒரு வேளை தர மாட்டேன் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது. அதனால் திங்கட்கிழமை காலை போன் செய்து அல்லது இமெயில் அனுப்பி தாத்தா அல்லது பாட்டி இறந்துவிட்டார், அல்லது காய்ச்சல், தலைவலி என ஏதாவது ஒரு காரணத்தை சொல்ல தற்போதே பலரும் தயாராகிவிட்டனர்.
நான்கு நாட்கள் வீட்டில் இருக்கப் போகும் குஷி பலருக்கு தற்போதே வந்துவிட்டது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications