அறவழியில் போராடி வரும் இளைஞர்களின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன்: விஜயகாந்த்
சென்னை: யாருக்கும் இடையூறு தராமல் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் அர்ப்பணிப்புக்கு நான் தலைவணங்குகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தன்னெழுச்சியாக கடந்த 6 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக வாடிவாசல் திறக்கும் வரை வீடு வாசல் செல்ல மாட்டோம் என்ற ஒரே முழக்கத்துடன் மாணவர்கள், இளைஞர்கள்,பெண்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் குளிரையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் கடுமையாக போராடி வருவதற்கு மனமார்ந்த நன்றிகள்.

இரவு பகல் பாராமல் கண்ணியத்துடன் அறவழியில், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தாமல், யாருக்கும் இடையூறு தராமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களின் அர்ப்பணிப்புக்கு நான் தலைவணங்குகிறேன், பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications