ஓபிஎஸிடமிருந்து அதிமுகவை காப்பாற்றவே சசிகலாவை முதல்வராக்க விரும்பினேன்.. சொல்கிறார் செங்கோட்டையன்
ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை விற்றுவிடக் கூடாது என்பதற்காக சசிகலாவை முதல்வராக்க விரும்பினேன் என் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துவிட்டார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை விற்றுவிடக்கூடாது என்பதற்காகவே சசிகலாவை முதல்வராக்க விரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தான் சசிகலாவை முதல்வராக்க விரும்பியது ஏன் என்பது குறித்து விளக்கமளித்தார்.

அவர் பேசியதாவது, ஸ்டாலின் பதவி ஆசையால் சட்டப்பேரவையில் சட்டையை கிழித்துக்கொண்டு வந்தார். ஜெயலலிதாவுக்கு ஒ.பன்னீர்செல்வம் துரோகம் செய்துவிட்டார்.
சசிகலா முதல் அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று நாங்கள் துடிப்பதற்கு காரணம் இந்தக் கட்சியை பன்னீர்செல்வம் விற்றுவிடக் கூடாது என்பதற்காக. இரட்டை இல்லை சின்னத்தை முடக்கிவிடக் கூடாது என்பதற்காக.
நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டசபை கூடியபோது அதிக பெரும்பான்மையை காட்ட வேண்டும் என்பதற்காக நாங்கள் எப்படி அமைதிக்காத்தோம் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். பன்னீர்செல்வம் அதிமுகவை விற்றுவிடக் கூடாது என்பதற்காகவே சசிகலாவை முதல் அமைச்சராக்க துடித்தோம்,. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
-
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications