எங்களுக்கு இந்தக் கூட்டணியே போதும். .. ஜெயலலிதா
சென்னை: 40 தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறேன். அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவற்றை மையமாக வைத்துப் பிரசாரம் செய்வேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இன்று அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் அதிமுக லோக்சபா தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில், அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவற்றை மையமாக வைத்து தேர்தல் பிரசாரம் செய்வேன்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துவேன். அங்கு மட்டுமே பிரசாரம் செய்வேன். அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுகவும், கூட்டணிக் கட்சிகளும் பாடுபடும்.
எங்களுக்கு இந்தக் கூட்டணி போதும். கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தியுள்ளோம்.
பாஜக, காங்கிரஸ் போன்றவை வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் செய்வது குறித்து நான் கருத்துக் கூற முடியாது. அவர்களிட்தான் கேட்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications