அதிமுகவிற்கு துரோகம் செய்யவில்லை.... ராஜினாமாவை வாபஸ் வாங்குவேன்- ஓ.பன்னீர் செல்வம் #OPSvsSasikala
கட்சிக்கட்டுப்பாட்டை நான் மீறியதில்லை, அதிமுகவிற்கு ஒருபோதும் துரோகம் செய்தது இல்லை எனக்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் பற்றி சட்டசபை கூடும் போது தெரியவரும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய ஒ.பன்னீர் செல்வம், சட்டசபையில் எனது பலத்தை நிரூபிப்பேன் என்றார்.
என்னை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் விவரத்தை சட்டமன்றத்தில் வெளியிடுவேன் என்றும் கூறினார். கட்டாய சூழல் அமைந்தால் ராஜினாமாவை வாபஸ் பெறுவேன் என்று கூறிய ஓ.பன்னீர் செல்வம், அதிமுகவிற்கு ஒருபோதும் துரோகம் செய்ததில்லை என்று கூறினார். பாஜக என்னை இயக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் மக்களை நேரில் சந்திக்கப் போவதாகவும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சட்டசபை கூடும்போதுதான் எத்தனை எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது தெரியவரும் என்றும் கூறினார்.
கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்கப் போவதாகவும் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டே நடப்பதாகவும் கூறினார். தீபாவிற்கும் ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications