தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை- இரட்டை இலைக்காக போராடுவேன்: தினகரன்
தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் எதுவும் இல்லை என்கிறார் சசிகலா அக்காள் மகன் தினகரன்.
திருச்சி: தாம் ஒருபோதும் தனிக்கட்சி தொடங்கப் போவது இல்லை என்றும் இரட்டை இலைக்காக தொடர்ந்து போராடுவேன் எனவும் சசிகலா அக்காள் மகன் தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்கு சசிகலா தரப்பு உரிமை கோரியதைத் தொடர்ந்து அதிமுக (அம்மா) கட்சி என்பதற்கு தேர்தல் ஆணையம் இடைக்கால அனுமதி அளித்தது. தற்போது அதிமுக கட்சி, கொடி, சின்னம் அனைத்தும் மதுசூதனன் தலைமையிலான அணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துவிட்டது.

இதனால் அதிமுக(அம்மா) கட்சி பெயரில் தினகரன் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் சுயேட்சையாக போட்டியிட உள்ளார்.
இந்நிலையில் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தாம் தனிக்கட்சி எதுவும் தொடங்கப் போவதில்லை; தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு இறுதியானது அல்ல; உச்சநீதிமன்றத்துக்கும் போவேன்.
இரட்டை இலையை மீட்கும் வரை போராடுவேன் என கூறியுள்ளார்.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications