ராமதாஸ் போன்று இழிவான செயல்களில் ஈடுபட மாட்டேன்: திருமாவளவன்

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அனைத்து சாதி தலைவர்களையும் ஒன்று கூட்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்ற ராமதாஸ் வழியில் நான் இழிவான செயல்களில் ஈடுபட மாட்டேன். நாடாளுமன்ற தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு இடையேயானது என்ற நிலை மாறி மதவாத சக்திகள் மற்றும் மதவாத எதிர்ப்பு சக்திகள் ஆகியவற்றுக்கு இடையேயானது என்பதை உணர முடிகிறது.
இந்தியாவின் ராஜபக்சே என்று அழைக்கப்படும் நரேந்திர மோடியை தங்களின் பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இதனால் தலித் மற்றும் முஸ்லிம் சமுதாய மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைவரும் ஒரே அணியில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் அப்பாவி முஸ்லிம்கள் மீது மோடி நடத்திய காட்டுமிராண்டித் தனமான மனித உரிமை மீறல்களால் அவருக்கு விசா வழங்க அமெரிக்க அரசு மறுத்துவிட்டது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழகத்தில் அப்பாவி தலித் மற்றும் முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து அடக்குமுறை நடந்து கொண்டிருக்கிறது. அமைதியான தமிழகத்தில் சாதியின் பெயரில் கூட்டங்கள் நடத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சி நடப்பதை முதல்வர் கண்காணித்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். நான் தொகுதி மாறி போட்டியிடும் சூழல் எழவில்லை என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications