அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வென்றால் ஜெ. பிரதமராவார்: ஏ.பி. பரதன் நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil

சென்னையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பரதன், சுதாகர் ரெட்டி, தா. பாண்டியன் ஆகியோர் போயஸ் தோட்டம் சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்திருப்பதாக ஜெயலலிதா அறிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஏ.பி. பரதன், அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வென்றால் ஜெயலலிதா நாட்டின் பிரதமராவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications