லாரி மீது கார் மோதி விபத்து: 5 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
தர்மபுரி: முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் தேவேந்திரபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார். தர்மபுரி அருகே புரவடை என்ற இடத்தில் சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது கண்ணன் சென்ற கார் வேகமாக மோதியது.

இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். கண்ணன், சித்ரா, அர்ஜுனன் மற்றும் 5வயது குழந்தை தன்யா ஆகிய நான்கு பேரும் பலியாகினர். படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தீபாவளிக்காக பெங்களூரில் ஆடைகள் வாங்கிவிட்டு திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதேபோல் தருமபுரி அருகே நிகழ்ந்த மற்றொரு விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பயணிகள் 5 பேர் காயமடைந்தனர். இந்த விபத்துகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications