அரையடி சந்தில் மாட்டிக்கொண்ட சிறுவன்... துளையிட்டுக் காப்பற்றிய தீயணைப்புத் துறை: வீடியோ
கரூரில் இரண்டு வீடுகளுக்கு இடையே இருந்த அரையடி சந்துக்குள் சிறுவன் சந்தோஷ் மாட்டிக்கொண்டார். அவரை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
கரூர்: கரூர் எம்ஜிஆர் நகரில் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் அரையடி சந்தில் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடி வந்தான். தீயணைப்பு படையினர் சிறுவனை உயிருடன் மீட்டனர்.
கரூர் எம்ஜிஆர் நகரில் குடியிருக்கும் கந்தன் என்பவர் வீட்டுக்கு அவரது உறவினர் பையன் சந்தோஷ் கோடை விடுமுறை கழிக்க வந்துள்ளான். அப்போது அவன் அங்கிருந்த சிறுவர்களுடன் சேர்ந்து ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது கூட விளையாடிய நண்பர்களுக்குத் தெரியாமல் மறைகிறேன் என இரண்டு வீடுகளுக்கும் இடையே இருந்த அரையடி சந்தில் நுழைந்து ஒளிந்துள்ளான்.

ஆனால் அவனால் வெளியே வரமுடியவில்லை. உடனே பயத்தில் அலறி அழுதுள்ளான். அவனுடைய அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிறுவனை மீட்க முனைந்துள்ளனர். ஆனால் அவர்களால் முடியவில்லை என்பதால் தீயணைப்புத் துறைக்குத் தெரிவித்துள்ளார்கள்.
விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், ஒரு வீட்டின் சுவற்றில் பெரிய துளையிட்டு அதன் மூலம் சிறுவனை மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக இருந்தது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications