சத்தியமங்கலத்தில் சோதனை - விதி மீறிய மூன்று லாரிகள் பறிமுதல்- வீடியோ
சத்தியமங்கலத்தில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது விதியை மீறி அதிக சுமை ஏற்றி வந்த லாரிகளை பறிமுதல் செய்தனர்.
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு சத்தியமங்கலத்தில் போக்குவரத்துதுறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு, விதிகளுக்கு புறம்பாக அதிக சுமை ஏற்றிச் சென்ற மூன்று லாரிகளை பறிமுதல் செய்தனர்.
கனரக லாரிகளில் அதிக சுமைகளை ஏற்றிச் செல்வதும் அவை விபத்துக்குள்ளாவதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வாகிவிட்டது. இந்நிலையில் சத்தியமங்கலத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அதிக சுமை ஏற்றி வந்த மூன்று லாரிகளை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். அதுமட்டுமில்லாமல் ஓட்டுநர் உரிமம், காப்பீடு, புகைச் சான்றிதழ் இல்லாத வண்டிகளுக்கு அபாரதம் விதித்தனர். இனி இப்பகுதிகளில் அடிக்கடி வாகன சோதனை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications