புத்தாண்டை கொண்டாட ஒகேனக்கல் சென்ற பேங்க் உதவி மேனேஜர் ஆற்றில் மூழ்கி பலி
தர்மபுரி: புத்தாண்டை கொண்டாட ஒகேனக்கல் சென்ற ஏரியூர் இந்திய வங்கியின் உதவி மேலாளர் பிரகாஷ் ஆற்றில் மூழ்கி பலியானார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ்(25) என்பவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் இந்தியன் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். அவர் புத்தாண்டை கொண்டாட ஒகேனக்கல் செல்ல முடிவு செய்தார். இதையடுத்து சிண்டிகேட் வங்கியில் பணிபுரியும் தனது நண்பர்கள் 4 பேரிடம் தனது முடிவை தெரிவித்து அவர்களுடன் ஒகேனக்கல் சென்றார்.

ஒகேனக்கல்லில் உள்ள கோத்திபாறையில் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பிரகாஷ் ஆற்றில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் ஒகேனக்கல் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடியதில் பிரகாஷின் உடல் தான் கிடைத்தது. இது குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புத்தாண்டு கொண்டாட சென்ற இடத்தில் வாலிபர் பலியானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications