காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்லாம்- தியாகு

தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
1931-இல் இருந்து 1949 வரை இங்கிலாந்து காலனி நாடுகளின் அமைப்பாக காமன்வெல்த் இருந்தது. அதற்கு பிறகுதான் காமன்வெல்த் நாடுகளின் சபையாக மாற்றப்பட்டது. ஆனாலும், இந்த அமைப்புக்கென வரையறுக்கப்பட்ட அதிகாரம் கிடையாது. அதன் தலைவர்கள் கூடி ஒரு முடிவு செய்து அறிக்கை வெளியிடுகின்றனர்.
இருந்தபோதும் மனித உரிமை மீறல், இனப்படுகொலைகள் தொடர்பாக பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, பிஜி, சிங்கப்பூர், ஜிம்பாப்வே, நைஜீரியா நாடுகள் பல்வேறு காலகட்டங்களில் காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
தற்போது மனித உரிமை மீறல், இனப்படுகொலை குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்குமாறு தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த இந்தியா, தமிழர்களின் கோரிக்கையை புரிந்துகொள்ள ஆரம்பித்து உள்ளது. தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து முடிவெடுப்பேன் என பிரதமர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால் இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இது இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றார் தியாகு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications