ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் ஐடிஐ மாணவர்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஐடிஐ மாணவர்கள் போராட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடியிலுள்ள, அரசு ஐடிஐ கல்லூரிக்கு வெளியே இன்று போராட்டம் நடைபெற்றது.

வ.உ.சி கல்லூரி மாணவர்கள் நேற்று காலை தர்ணா நடத்திய நிலையில், இன்று, ஐடிஐ கல்லூரியின் இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. ஸ்டெரலைட் ஆலையை மூட வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதே தங்கள் ஒரே நோக்கம் என்று அவர்கள் வலியுறுத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர். சனிக்கிழமை மாலை பெரும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தியிருந்தனர் என்பபது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications