இந்தூர்-குமரி ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக பரபரப்பு.. பயணிகள் அலறியடித்து ஓட்டம்
இந்தூரில் இருந்து குமரி செல்லும் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: இந்தூரில் இருந்து குமரி செல்லும் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இந்தூரிலிருந்து குமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. ரயிலில் குண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எப்படி இந்த தகவல் பரப்பப்பட்டது என்று இப்போதுவரை செய்தி வெளியாகவில்லை.

இந்த நிலையில் ரயிலின் சங்கிலியை பிடித்து இழுத்து பயணிகள் வண்டியை நிறுத்தி இருக்கிறார்கள். அதோடு எல்லோரும் வெளியேற்றம் ரயிலைவிட்டு குதித்து வெளியேறி இருக்கிறார்கள்.
இந்த ரயில் வாணியம்பாடி அருகே பாதி வழியில் நிறுத்தப்பட்டது. இதனால் அதே பகுதியில் வரிசையாக வரவேண்டிய 3 ரயில்கள் வாணியம்பாடி அருகே நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே போலீஸ் விசாரித்து வருகிறது. வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சென்று சோதனை நடத்தி வருகிறார்கள்.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications