ஜெயலலிதாவை யார், யார் சந்தித்தார்கள் என்பது விசாரணையில் தெரியவரும்.. ஜெயக்குமார் பேட்டி
சென்னை: ஜெயலலிதாவை மருத்துவமனையில் யார், யார் சந்தித்தார்கள் என்பது விசாரணையில் தெரியவரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சிகிச்சையின்போது, ஜெயலலிதாவை பார்த்தது இல்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இட்லி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது பொய் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு இன்று அளித்த பேட்டியில், நான் மட்டுமில்லை, எல்லா அமைச்சர்களும் ஜெயலலிதாவை சந்தித்தோம் என நேர் எதிராக கூறினார்.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் கூறியதாவது, டிடிவி தினகரன் நீதிபதி வேலையை பார்க்க வேண்டாம். யார் யார் ஜெயலலிதாவை சந்தித்தார்கள் என்பது விசாரணை முடிவில் தெரியவரும். விசாரணை கமிஷன் அறிக்கை அளிக்க வேண்டிய காலக்கெடு குறித்து பிறகு நிர்ணயிக்கப்படும் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications