3001 மாணவர்கள் ஒரே நேரத்தில் செய்த யோகா! லிம்கா சாதனை!!
சென்னை: உலக யோகா தினத்தை முன்னிட்டு சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளி மாணவர்கள் 3001 பேர் பங்கேற்ற மாபெரும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.
சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

வேலம்மாள் பள்ளியில்
இந்த வகையில் சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 10 வயது முதல் 12 வயதுடைய 3001 மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

வண்ணமயமான நிகழ்ச்சி
3001 மாணவர்கள் பல வண்ண உடைகளை அணிந்து மிகப்பெரிய மைதானத்தில் ஒரே நேரத்தில் யோகா செய்தது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

யோகா விழிப்புணர்வு
இன்றைய சூழலில் உடலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

லிம்கா சாதனை
மாணவர்களின் இந்த யோகா நிகழ்ச்சி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications