ரூபாய் நோட்டு: தரங்கம்பாடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் மாரடைப்பால் மரணம்
ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தரங்கம்பாடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் மணிவண்ணன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தரங்கம்பாடி: ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தரங்கம்பாடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் மணிவண்ணன் (வயது 58) மாரடைப்பால் காலமானார்.
கடந்த 10 நாட்களாக செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக பொதுமக்கள் பெரும்துயரத்தை அனுபவித்து வருகின்றனர். வங்கி பணியாளர்களும் விடுமுறையின்றி உழைத்து வருகின்றனர்.

கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி, விரக்தியால் மனமுடைந்து பொதுமக்கள் உயிரிழப்பு தொடருகிறது. அதேபோல் கடும் பணிச்சுமையால் வங்கி ஊழியர்கள் மரணமடைவதும் நிகழ்ந்து வருகிறது. இதுவரை மொத்தம் 55 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் முதல் சம்பவமாக தரங்கம்பாடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியில் இருந்தபோது மாரடைப்பால் மணிவண்ணன் என்ற ஊழியர் உயிரிழந்துள்ளார். கடந்த 4 நாட்களாக இடைவிடாமல் தொடர்ச்சியாக பணியாற்றியனாராம் மணிவண்ணன்.
இதன்காரணமாகவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மரணம் வங்கி ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications