சென்னை சரவணபவன் ஹோட்டல்களில் விற்பனை வரித்துறை அதிரடி ரெய்ட்!
Subscribe to Oneindia Tamil

சென்னையில் புகழ்பெற்றது சரவணபவன் சைவ ஹோட்டல். சென்னையில் 20 இடங்களில் மட்டுமின்றி பல்வேறு நகரங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இதற்கு கிளைகள் உண்டு.
சரணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர். அத்துடன் சரவணபவன் ஹோட்டல்களில் வருமான வரி சோதனையும் அடிக்கடி நடைபெறும்.
இந்த நிலையில் இன்று அதிரடியாக சென்னையில் உள்ள அனைத்து சரவணபவன் ஹோட்டல்களிலும் விற்பனை வரித்துறையினர் சோதனை நடத்தினர். அத்துடன் சரவணபவன் ஹோட்டல் நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.
சென்னை கே.கே. நகரில் உள்ள சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலின் வீட்டிலும் விற்பனை வரித்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது. மேலும் தூத்துகுடியில் உள்ள ராஜகோபாலின் பண்ணை வீட்டிலும் சோதனை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications