ஆதரவு தருமாறு ஜெ.தீபா பேரவை நடிகர் ஆனந்த்ராஜ்க்கு அழைப்பு
ஜெ,தீபா பேரவைக்கு ஆதரவு தருமாறு நடிகர் ஆனந்த் ராஜிடம் அக்கட்சி நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆலோசிப்பதாக ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெ,தீபா பேரவைக்கு ஆதரவு தருமாறு நடிகர் ஆனந்த் ராஜிடம் அக்கட்சி நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். நடிகர் ஆனந்த்ராஜை நேரில் சந்தித்து ஜெ.தீபா பேரவை நிர்வாகிகள் இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக பல ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்தவர் ஆனந்த் ராஜ். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறவித்தார்.

இந்நிலையில் ஜெ.தீபா பேரவை நிர்வாககிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆனந்த்ராஜின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தனர். அப்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா பேரவைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து போசிய நடிகர் ஆனந்த்ராஜ் ஜெ. தீபா பேரவையின் அழைப்பு குறித்து ஆலோசிப்பதாக தெரிவித்துள்ளார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications