மக்களால் நான் மக்களுக்காகவே நான்..இது ஜெ.வின் ஸ்லோகன்..உங்களால் நான் உங்களுக்காகவே நான்... எனி கெஸ்?
தீபா பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா உங்களால் நான் உங்களுக்காகவே நான் என்ற புதிய ஒரு ஸ்லோகனை பயன்படுத்தி வருகிறார்.
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா உங்களால் நான் உங்களுக்காகவே நான் என்ற புதிய ஒரு ஸ்லோகனை பயன்படுத்தி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று தனது இறுதி மூச்சு வரை முழங்கியவர் ஜெயலலிதா. எந்த ஒரு பொதுக் கூட்டத்திலும், தேர்தல் பிரசாரங்களிலும் இந்த ஸ்லோகனை பயன்படுத்தாமல் அவர் இருக்கமாட்டார்.

அவர் இறந்தபோதும் இதே ஸ்லோகன் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதால் மக்கள் அவர் இல்லாததை நினைத்து மனம் நொந்தனர். அவரது பிறந்த நாளன்று அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா தீபா பேரவை என்ற அரசியல் அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்,புரட்சி தலைவி அம்மா அவர்களின் பாத சுவடுகளை பின்பற்றி மாநிலம் தழுவிய மக்கள் நல உதவிகள் வழங்கும் விழா...
— J.Deepa (@JDeepaOfficial) February 1, 2018
From 5.02.18 Monday #JDeepa pic.twitter.com/yNyaG6DGT6
இதை வைத்துக் கொண்டு அவர் எப்போது நினைக்கிறாரோ அப்போது தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்தோ அரசியல் தலைவர்ரகளின் கருத்துக்கு எதிர் வினையாற்றுவதோ செய்வார். இந்நிலையில் அவர் தீவிர அரசியலில் ஈடுபட போகிறார். அதன்படி அவர் தனது டுவிட்டரில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்,புரட்சி தலைவி அம்மா அவர்களின் பாத சுவடுகளை பின்பற்றி மாநிலம் தழுவிய மக்கள் நல உதவிகள் வழங்கும் விழா... என்று குறிப்பிட்டுள்ளார்.
வரும் திங்கள்கிழமை முதல் இந்த விழா தொடங்கவுள்ளது. ஜெயலலிதா போல் தோற்றம், நிறம், பாவனை, நிதானமான பேச்சு, ஆங்கில உச்சரிப்பு என்று கலக்கும் ஜெ.தீபா, அத்தையை போலவே தமிழக மக்களுக்காக ஒரு ஸ்லோகனை வெளியிட்டுள்ளார். உங்களால் நான் உங்களுக்காகவே நான்.
இதை அவர் தனது டுவிட்டர் பக்கத்தின் முகப்பிலும் குறிப்பிட்டுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications