சசிகலாவுக்கு எதிராக முழக்கமிட்ட தீபா ஆதரவாளர்கள் கைது.. ஆளுநர் மாளிகை முன்பு பரபரப்பு
ஆளுநர் மாளிகை முன்பு சசிகலாவுக்கு எதிராக முழக்கமிட்ட தீபா ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆளுநர் மாளிகையை தீபா ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். சசிகலாவுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. சென்னை வந்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை 5 மணிக்கு சந்திக்கவுள்ளார்.

சசிகலா இரவு 7.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து பதவி பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுக்கவுள்ளார். இந்நிலையில் சசிகலா பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா ஆதரவாளர்கள் ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது சசிகலாவுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். இதைடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீபா ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications