ஜல்லிக்கட்டை நடத்தவிடாமல் மன்மோகன் அரசு நடவடிக்கை எடுத்தது: பாஜக குற்றச்சாட்டு
சென்னை: ஜல்லிக்கட்டு நடைபெறவிடாமல் முந்தைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று அவர் கூறுகையில், ஜல்லிக்கட்டு விளையாட்டை முடக்க முந்தைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்து சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. எனவே தற்போதைய பாஜக அரசு சட்டத்தை திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

சட்ட சிக்கலை தீர்த்து எப்படி மீண்டும் ஜல்லிக்கட்டை கொண்டுவருவது என்பது குறித்து ஆய்வு நடக்கிறது. காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்குவதன்மூலமோ அல்லது, அவசர சட்டம் மூலமாகவோ, ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு முயற்சி எடுக்கும் என்றார்.
இதனிடையே தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், கட்சி வேறுபாடுகளை மறந்து ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயல வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதியளிக்கும் என நம்புகிறேன் என்றார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications