ஜல்லிக்கட்டு ஆதரவு உண்ணாவிரதம்.. வேலூரில் 500 பேர் கைது
வேலூரில் இன்று மாலை சுமார் 500 பேர் தலைமை தபால் நிலையம் எதிரே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அவசரமாக வந்த போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய சுமார் 500 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும், அதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்று மாநிலம் முழுக்க போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. அலங்காநல்லூரை மையப்புள்ளியாக வைத்து மாநிலம் முழுக்க போராட்டங்கள் வெடித்து கிளம்பியுள்ளன.

வேலூரில் இன்று மாலை சுமார் 500 பேர் தலைமை தபால் நிலையம் எதிரே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அவசரமாக வந்த போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில், பஸ் நிலையம் எதிரே இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications